இந்தியாவில் ஊடகங்களுக்கு, குறிப்பாக ஊடக முதலைகளுக்கு அளவில்லா சுதந்திரம் உள்ளது. ஆனால் ஊடகங்கள் மக்களுக்கு தேவையானதை அளிக்கின்றனவா அல்லது மக்கள் இதை மட்டும் தான் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும் என முடிவு செய்து அளிக்கின்றனவா என பார்த்தால், இந்திய ஊடகங்கள் மக்களை தொடர்ந்து பல விடயங்களில் ஏமாற்றி வருவதை காண முடியும்.
ஊடகங்களின் இந்த ஊடக வன்முறை குறித்த விமர்சனங்களை முன்வைப்பது தான் இந்த வலைப்பதிவின் நோக்கம்
இது ஒரு கூட்டு வலைப்பதிவு
நன்றி,
ஊடக விமர்சனக் குழு
3 comments:
அப்பாடா, ஒருவழியா வந்தீங்க.
கருத்துத் திணிப்பு, பரபரப்புச் செய்திகள் என்று ஒன்றுமில்லாததை ஊதிக்காட்டுவது, நன்கு அறியப்பபட்ட தனிநபர் வாழ்வில் மூக்கை நுழைப்பது என இவர்களின் அட்டகாசங்கள் விமர்சிக்கப்பட்டாக வேண்டும். அதற்கென தனிவலைப்பூ வருவது நன்று. வாழ்த்துகள்.
தமிழ் ஊடகத்துறைக்கு இதுபோன்ற மூன்றாம் கண் மிகவும் தேவையான ஒன்று.
வரவேற்பு, வாழ்த்துக்கள்.
////கருத்துத் திணிப்பு, பரபரப்புச் செய்திகள் என்று ஒன்றுமில்லாததை ஊதிக்காட்டுவது, நன்கு அறியப்பபட்ட தனிநபர் வாழ்வில் மூக்கை நுழைப்பது என இவர்களின் அட்டகாசங்கள் விமர்சிக்கப்பட்டாக வேண்டும்////
ஆமாங்க! IBN Live போன்ற ஊடகங்களை பற்றிய விமர்சனம் எனக்கு நிறைய உண்டு. நானும் பதிவிடுவேன்.
Post a Comment